Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

DEE SELECTION GRADE / SPECIAL GRADE APPLICATION

SELECTION GRADE / SPECIAL GRADE APPLICATION / தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குவதற்கான விண்ணப்பம் | பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.


Click Here to Download



Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலை வழங்குவதற்கான கருத்துருக்களை அனுப்பும்போது கீழ்க்கண்ட அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக கருத்துரு அனுப்பப்பட வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  1. வட்டாரக் கல்வி அலுவலரின் முகப்புக் கடிதம்
  2. பிற்சேர்க்கை (கீழே உள்ளவாறு)
  3. சார்ந்த ஆசிரியரின் விண்ணப்பம்
  4. தேர்வு / சிறப்பு நிலை கோரும் படிவம்
  5. பதிவுத் தாள்
  6. பணிக்காலம் சரிபார்த்தல் படிவம்
  7. நியமன ஆணை நகல்
  8. பணிவரன்முறை ஆணை நகல்
  9. தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல்
  10. சிறப்பு நிலை கோரப்பட்டால், தேர்வு நிலை ஆணை நகல் இணைக்கப்பட வேண்டும்.
  11. பதவி உயர்வு பெற்ற பணியிடத்தில் தேர்வு / சிறப்பு நிலை கோரப்பட்டால், பதவி உயர்வு ஆணை நகல்.
  12. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத்தன்மை சான்று
  13. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத்தன்மை சான்று
  14. இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்று / இளங்கலை பட்டச் சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று நகல்
  15. தொழிற்கல்வி சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று நகல்
  16. பணியில் சேர்ந்த பின்பு உயர்கல்வி பயின்று இருப்பின், துறையின் அனுமதி பெற்ற ஆணை நகல்.
  17. வெளிமாநிலச் சான்று எனில், மதிப்பீடு செய்யப்பட்ட ஆணை நகல்.

Post a Comment

1 Comments

Julia Winkel said…
This article was informative and easy to follow, especially in how it outlined the DEE selection and special grade application process. Reading through the requirements in detail, it felt relatable to academic journeys where students often seek structure and clarity, much like when balancing research expectations with Thesis Writing Services Germany during demanding study phases.

Ad Code